ரியோ ஒலிம்பிக் 2016 : இதுவரை வெளியான அழகிய இசைக் காணொளிகள்!
- Friday, 22 July 2016 12:13
ரியோ ஒலிம்பிக் போட்டிகளையொட்டி இதுவரை வெளியான உத்தியோகபூர்வமான வீடியோ காட்சிகள், இசை பாடல்களின் தொகுப்பு இது. இவற்றில் பரா ஒலிம்பிக் எனப்படும் அங்கனவீனர்களுக்கான ஒலிம்பிக் தொடருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பாடல் மற்றைய எல்லா பாடல் வீடியோக்களையும் மிஞ்சிவிடுகிறது!
ராசாளியின் மீள் உருவாக்கப் பாடல் வீடியோ
- Tuesday, 12 July 2016 18:47
சில நேரங்களில் பிரபல இசையமைப்பாளர்களால் திரைப்படத்திற்கென நேரடியாக இசையமைக்கப்பட்ட பாடல்களைக்காட்டிலும் அதை மீண்டும் அதேபோன்று உருவாக்கி தருபவர்கள் உண்மையான பாடல்களையும் மிஞ்சிவிட்டனரோ என்று எண்ணத்தோன்றும்.
மொகஞ்சதாரோ
- Monday, 11 July 2016 16:07
தொன்மை மிகு நதிக்கரை நாகரீகங்களின் அடையாள நகரங்களாக, தொல்துறை ஆராய்ச்சியாளர்களினால் குறிப்பிடப்படுபவை, மொகஞ்சதாரோ ஹரப்பா.
பரிசு! - வீடியோ
- Friday, 01 July 2016 04:59
பரிசு எனும் இக் குறும்படம் சொல்லவரும் கதை ஆக்கப்பூர்வமானது.
புத்தகம் : வீடியோ
- Wednesday, 15 June 2016 04:39
கர்ப்பினித்தாய்மார்கள் தங்களின் 40 வாரம் குழந்தையின் வளர்ச்சியினை உணர்வதோடு மட்டுமல்லாது அதை பார்த்து தெரிந்துகொள்ளவும் செய்திருக்கிறது இந்த தாய்மார்களுக்கான புத்தகம்.
ஓஹியோ பூங்காவில் தவறி வீழ்ந்த குழந்தையைக் காப்பாற்ற அரிய வகை கொரில்லா சுட்டுக் கொலை!
- Tuesday, 31 May 2016 09:02
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்திலுள்ள Cincinnati உயிரியல் பூங்காவில் கொரில்லாக்கள் வசிக்கும் பள்ளத்தில் தவறி வீழ்ந்த 4 வயதுச் சிறுவனைக் காப்பாற்ற அரிய வகைக் கொரில்லா ஒன்று சுட்டுக் கொல்லப் பட்டுள்ளது. இக்குழந்தையைக் காப்பாற்ற இது ஒன்று தான் வழியா எனத் தற்போது உயிரியல் ஆர்வலர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
உலகப் பாரம்பரியம் - ஒரு இசைக் கவனயீர்ப்பு !
- Monday, 18 April 2016 09:35
உலகின் புராதனங்களைப் பேணும் பண்பினை வளர்க்கும் நோக்கில் யுனெஸ்கொவினால் அறிமுகப்படுத்தப்பட்ட உலகப் பாரம்பரிய தினம் ஏப்ரல் 18.
சச்சினும் பில்லியன் கனவுகளும் : வெளியானது திரைப்பட டீசர்
- Saturday, 16 April 2016 18:34
சச்சின் டெண்டுல்கரின் வெற்றிப் பயணத்தைச் சொல்லும், "Sachin A Billion Dreams" திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. அண்மையில் சச்சின் டெண்டுல்கரே தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த டீசரை பகிர்ந்து கொண்டதன் பின்னர் சூடுபிடித்திருக்கிறது இந்த வீடியோ.
அம்மா அப்பா உழைச்ச காச...
- Monday, 28 March 2016 15:33
யாழ்பாண இளைய தலைமுறையினர் மத்தியில் பரவி வரும், தவறான பழக்க வழக்கங்களை, விமர்ச்சிக்கும் பாணியில், போதை என்ற தலைப்போடு, Youtube ல் வெளிவந்திருக்கும் பாடல் சுட்டிக்காட்டத்தக்க ஒரு முயற்சியாக அமைந்திருக்கிறது.
More Articles...
- கணித மாமேதை ராமாஜுனரின் சுயசரிதை ஹாலிவூட்டில் திரைப்படமாக!
- வீட்டு வன்முறையில் பாதிக்கப்படும் பெண்கள் : பார்க்க வேண்டிய இரு குறுந்திரைப்படங்கள்!
- “இரக்கம் காண்பிப்பது” ஒரு நோய் : குறும்படம்
- இன்னொருவருடன் உரையாடுவதும் செவிகொடுத்து கேட்பதும் : பார்க்கவேண்டிய காணொளி
- ஒரு அசைவூட்டல் குறுந்திரைப்படத்தின் வழியே மனூஸ் தீவிலிருந்து அகதிகளின் ஓலக் குரல்!
- இந்த அண்டம் எவ்வளவு பெரியது? : 70 களிலேயே ஆச்சரியப்படுத்திய ஒரு காணொளி!
- கேரளக்கரையில் ஒரு கானம்
- காதல் சொல்லும் காட்சிகள்
- Mog’s இன் கிறிஸ்மஸ் பேரிடர் 2015 - வீடியோ
- அழுத்தமான எதிர்மறைச் சொற்களால் அழிந்துபோகும் சிறார் வாழ்க்கை! : எச்சரிக்கை வீடியோ!
- சமூக வலைத் தளங்களால் இளம்பருவ வாலிபர்கள் எவ்வளவு இலகுவாக வீழ்த்தப்படுகிறார்கள்?
- "இருந்தபோதும் அவர்கள் வருவார்கள்!" : நீங்கள் பார்க்கவேண்டிய ஒரு இசைக் காணொளி!
- அகதிகள் நெருக்கடி : சமூக வலைத் தளங்களில் வரும் அனைத்து வீடியோக்களும் உண்மையானவையா?
- இணையத்தில் கலக்கி வரும் டிஸ்னியின் 'தி ஜங்கில் புக்' டிரெயிலர்
- தூங்காவனம் ட்ரெயிலர்
- மிஸ்டர் பீன் கதாபாத்திரம் உருவாகி 25 ஆண்டு நிறைவை வித்தியாசமாகக் கொண்டாடிய ரோவன் அட்கின்சன்!
- சாந்தனு - கீர்த்தி கலக்கும் "லிப்ஸ்டிக்" ஆல்பம் : வீடியோ
- புலி டிரெயிலர்
- கடல் அலைகளில் பறக்கும் மோட்டார் சைக்கிள் : துணிச்சல் மிக்க சாகசம்
- தாலாட்டும் பாடல்