மே 31 உலக புகையிலை எதிர்ப்பு தினம்!:முக்கிய தகவல்கள்
- Wednesday, 01 June 2016 07:28
மே 31 செவ்வாய்க் கிழமை உலக புகையிலை எதிர்ப்பு தினமாகும். உலகம் முழுதும் வருடந்தோறும் மே 31 ஆம் திகதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக (No Tobacco Day) ஆக அனுசரிக்கப் படுகின்றது. இன்றைய உலகில் மிகப் பொதுவான புகைபிடித்தல் வழிமுறையாக முதன்மையாக தொழில்துறை ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்ற சிகரெட்டுகள் மூலமானதாகும்.
நடிகை வித்யாபாலனுக்கு சிறு நீரகத்தில் கற்கள்: சிறு உடல்நலக் குறிப்பு
- Tuesday, 05 January 2016 11:24
நடிகை வித்யா பாலனுக்கு சிறுநீரகத்தில் கற்கள் உள்ளன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடைப்பெற்று வருகிறது.
நீங்கள் மிகச் சிறியளவில் அல்கொஹோல் பாவித்தாலும் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு உள்ளதாம்!
- Sunday, 30 August 2015 15:44
பரம்பரையாக புற்றுநோய் தாக்கி வரும் நபராக நீங்கள் இருந்தால் அல்கொஹோல் பாவிப்பதை அது மிகச் சிறிய அளவாக இருந்தாலும் உடனே நிறுத்துவது எப்படி என்பதை நீங்கள் ஆலோசிப்பது மிகுந்த பயனளிக்கும் என சமீபத்தில் மருத்துவத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டிஸ்லெக்ஸியா நோயும் விழிப்புணர்வும்
- Sunday, 23 August 2015 05:15
புகழ்பெற்று விளங்கிய தோமஸ் எடிசன், ஸ்டீபன் ஸ்பீல்பேர்க் மற்றும் F. ஸ்காட் பிட்ஸ்கெரால்டு ஆகியோர் டிஸ்லெக்ஸியா எனும் கற்றல் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியுமா?
இறுக்கமாக ஜீன்ஸ் அணிவது நரம்புகளைப் பாதிக்கலாம்!:மருத்துவர்கள்
- Tuesday, 23 June 2015 19:01
ஜீன்ஸ் போன்ற உடைகளை இறுக்கமாக அணிவது நரம்புகளுக்கு ஆபத்து ஏற்படுத்தலாம் என்று அவுஸ்திரேலிய மருத்துவர் ஒருவர் அறிவுறுத்தி உள்ளார்.
தினசரி வேலையில் தினமும் இரு மணித்தியாலம் நிற்பது அல்லது இலகு நடைப்பயிற்சி அவசியம்!:நிபுணர்கள்
- Saturday, 13 June 2015 16:57
வளர்ந்து வரும் தகவல் தொழிநுட்ப உலகில் உலகில் பெரும்பாலான மனிதர்கள் தமது வேலையில் 90% வீதம் அலுவலகங்களில் உட்கார்ந்த படி அல்லது கணணியின் முன் அமர்ந்தபடி போக்குகின்றனர்.
More Articles...
- அனைத்துப் பிரிவு ரத்த வகைகளையும் 0+ரத்தமாக மாற்றும் உபகரணம்:கனட ஆராய்ச்சியாளர்கள்
- உலகின் முதல் எயிட்ஸ் (HIV) சுயபரிசோதனை மருத்துவ உபகரணம் (self-testing HIV kit) கண்டுபிடிப்பு
- உலகளாவிய அளவில் இன்று புற்று நோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது
- உலகில் மிக அதிகளவான புற்று நோய்கள் துரதிர்ஷ்டத்தால் ஏற்படுகின்றன:ஆய்வில் தகவல்
- மருத்துவர்கள் மருந்துகளின் பக்கவிளைவை அறியாமலே பரிந்துரை செய்கின்றனர்!
- பெண்களை அதிகமாக தாக்கும் மார்பக புற்றுநோய் : விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதம்
- இன்று உலக இதய தினம்!
- 2015 ஜனவரிக்குள் எபோலா தொற்று குறைந்தது 550 000 பேரைத் தொற்றி விடும் அபாயம்!
- உலகின் சுகாதாரத்துடன் வாழக் கூடிய மிகச் சிறந்த நகரங்களின் பட்டியல்!
- ZMapp எனும் எபோலா தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாகப் பரிசோதனை