உடல் பருத்தவர்கள் மெல்லியவர்களை விட புத்திக் கூர்மை குறைந்தவர்களாமே!:ஆய்வில் தகவல்
- Wednesday, 13 July 2016 22:27
பொதுவாக உடல் பருத்தவர்கள் மெல்லியவர்களை விட பலவானாக இருக்கக் கூடும். ஆனால் இவர்கள் மெல்லியவர்களை விட புத்திக் கூர்மை குறைந்தவர்கள் எனத் தற்போது ஆய்வொன்றின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. ஒரு மனிதனின் புத்திக் கூர்மையைத் தீர்மானிக்கும் மூளையிலுள்ள கிரே மற்றும் வெள்ளைத் திசுக்களுக்கும் உடற் பருமனுக்கும் இடையேயான தொடர்பை ஒப்பிட்டுப் பார்க்கையில் தான் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
பாஸ்தா பிரியர்களுக்கு நற்செய்தி!:கொழுப்புச் சத்து இல்லை என நிரூபணம்
- Tuesday, 05 July 2016 23:56
ஐரோப்பா முக்கியமாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த மக்களிடையே மிகப் பிரபலமான உணவு பாஸ்தா. இது இன்றைய தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உணவாக மாறியுள்ள போதும் உடற் பருமன் கூடியவர்களுக்கு இது ஆகாது எனவும் உணவுக் கட்டுப் பாட்டை (Diet) மேற்கொள்பவர்களுக்கு கட்டாயம் தவிர்க்கப் பட வேண்டும் என்றும் கருதப் பட்டது.
மற்ற பாலூட்டிகளை விட மனித இனத்தின் தாய்ப் பால் மிகச் சிறந்தது : ஆய்வில் தகவல்
- Tuesday, 26 April 2016 15:27
அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வொன்றில் போசாக்கு மற்றும் சுகாதாரம் போன்ற விடயங்களில் மனித இனத்தின் அதாவது நமது தாய்மாரின் தாய்ப்பால் பூமியில் வசிக்கும் ஏனைய பாலூட்டி விலங்குகளின் தாய்ப்பாலை விட 7 மடங்கு அதி சிறந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு விஷமாவதைத் தடுக்க உதவும் 5 வழிகள்!
- Tuesday, 22 March 2016 00:22
உலகளாவிய ரீதியில் எமது கண்ணுக்குத் தெரியும் சிறிய வழிகளைத் தவற விடுவதன் விளைவாக உணவு விஷமாவது பெரிய பிரச்சினையாகவுள்ளது. CDC என்ற நோய்த் தடுப்புக் கழகத்தின் கணிப்பின் படி ஒவ்வொரு வருடமும் 48 மில்லியன் அமெரிக்கர்கள் அதாவது அமெரிக்க சனத்தொகையில் 1/6 பங்கினர் உணவு கெட்டுப் போவதால் ஏற்படும் வியாதிக்கு உள்ளாவதாகத் தெரிய வருகின்றது.
ஒருவழியாக இத்தாலியிலும் தனது கிளையைத் திறக்கின்றது ஸ்டார் பக்ஸ் (Starbucks)
- Tuesday, 01 March 2016 20:14
உடலுக்கு உற்சாகத்தைத் தரும் கோப்பி பானத்தின் விதைகளை உற்பத்தி செய்வதில் சர்வதேச அளவில் முன்னிலையில் இருந்து வருகின்றது ஸ்டார்பக்ஸ் (Starbucks) நிறுவனம்.
சுவையான அன்பர்கள் தின டெசர்ட் வகைகள் : புகைப்படங்கள்
- Thursday, 04 February 2016 03:55
பிரதான உணவுக்கு பின் தரப்படும் இனிப்பு வகையே டெசர்ட் எனப்படுகிறது.
More Articles...
- நீங்கள் குடிக்கும் ஐஸ்கிறீமை மிக மெதுவாக உருகச் செய்யும் புரோட்டின் கண்டுபிடிப்பு
- உலகில் வாழை மரங்கள் முற்றாக அழியும் சாத்தியம் உள்ளதா?:சில அரிய தகவல்கள்
- சைவ உணவு உண்பவர்களுக்கு அசைவ உணவுகளின் சுவையை உணர்த்தும் கடற் தாவரங்கள்!
- உலகில் மிகவும் சர்ச்சைக்குரிய 8 உணவு வகைகள் எவை?
- 30 நிமிடங்களில் உங்கள் மூளைக்கு எவ்வாறு உற்சாகம் அளிக்கின்றது ஒரு கோப்பைத் தேநீர்?
- உடல் பருமனாவதையும் தொப்பை வைப்பதையும் தவிர்க்க உதவும் 7 உணவுகள்!
- நாம் அருந்தும் காஃபி பானம் நடைமுறையில் அதிகபட்சம் ஆரோக்கியமானதாம்!
- விண்வெளியில் உணவுப் பழக்கம் எவ்வாறு?:சில அபூர்வ தகவல்கள்
- எலியும் ராட்டட்டூயி ரெசிபியும்
- ISIS போராளிக் குழுவால் பெல்ஜியம் சாக்லெட் நிறுவனத்துக்கு வந்த பிரச்சினை!