கூகுள் டூடுளில் லொட்டே ரெயினிஜெர், முதல் அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பாளர்!
- Friday, 03 June 2016 09:19
நேற்று வியாழக்கிழமை கூகுள் நிறுவனம் தனது முகப்பில் இட்டிருக்கும் டூடுளில் சிறப்பித்திருப்பது உலகின் முதல் அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பாளரான ஜேர்மனியின் லொட்டே ரெயினிஜெர் என்பவரை ஆகும். இன்று உலகை ஆக்கிரமித்திருக்கும் திரைப்பட அனிமேஷன் நிறுவனமான பிக்சார் (Pixar) நிறுவனம் ஆரம்பிக்க சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரேயே அனிமேஷன் துறையை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர் இவர்.
பிரபஞ்சத்தில் மிக அறிவுக் கூர்மையுடைய ஏலியன்கள் வாழ்க்கை எமக்கு முன் இருந்ததா?:கெப்ளர் செய்மதி சொல்வதென்ன?
- Tuesday, 03 May 2016 00:39
பால்வெளி அண்டத்தில் ஏனைய நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்களில் பூமிக்கு ஒப்பான சூப்பர் ஏர்த் கிரகங்கள் உள்ளனவா என்பதை ஆராய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப் பட்ட செய்மதியே கெப்ளர் விண் தொலைக் கட்டி என்பதை முன்னைய கட்டுரையில் சொல்லி இருந்தோம்.
ட்ராப்பாக்ஸில் இலவசமாக 48 ஜிபி கொள்ளளவைப் பெறுவது எப்படி?
- Tuesday, 12 April 2016 09:07
ஆன்லைன் சேமிப்பு தளமாக செயற்படும் ட்ராப்பாக்ஸில் இரு வருடங்களுக்கு உங்களுக்கு தேவையான படங்கள் மற்றும் வீடியோக்களைத் சேமித்து வைத்திருக்க உதவும் முகமாக 48 ஜிபி கொள்ளளவை இலவசமாக தருகின்றது.
அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியிலில் சன்னி லியோனுக்கு முதலிடம்:கூகுள்
- Thursday, 17 December 2015 11:19
கூகுளில் அதிக அளவில் தேடப்பட்ட இந்தியர் என்கிற பட்டியலில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.
வரும் ஆண்டில் மொபைல் ஹேக்கிங் இருக்கலாம்:மென்பொறியாளர்கள்
- Saturday, 21 November 2015 10:30
வரும் 2016ம் ஆண்டில் மொபைல் ஹேக்கிங் இருக்கலாம் என்று மென்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
fecebook எனப்படும் முகநூல் சமூக வலைத் தளத்தை விரிவாக்கத் திட்டம்
- Tuesday, 06 October 2015 18:10
fecebook எனப்படும் முகநூல் சமூக வலைத் தளத்தை விரிவாக்கத் திட்டமிட்டு உள்ளது அந்நிறுவனம்.
சீனாவில் ஆப்பிள் நிறுவனப் பெயர்களால் போலிகள் உலா
- Wednesday, 30 September 2015 07:01
சீனாவில் ஆப்பிள் நிறுவனப் பெயர்களால் போலிகள் உலா வருகின்றன என்று ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.
வாட்ஸ் ஆப் தகவல்களை தொண்ணூறு நாட்களுக்கு சேமித்து வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு
- Tuesday, 22 September 2015 08:13
பொதுவாகவே வாட்ஸ் ஆப் தகவல்களை தொண்ணூறு நாட்களுக்கு சேமித்து வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி அறிவித்துள்ளது.
More Articles...
- 17 வருடங்களில் கூகுளின் வளர்ச்சி - வீடியோ
- சாம்சாங்க் கேலக்ஸி நோட் 5 - அறிமுக வீடியோ
- தமிழில் எழுத Google Handwriting Input
- கொரில்லா என டேக் செய்யப்பட்ட ஆப்பிரிக்கர் - மன்னிப்புக் கேட்ட கூகிள் வல்லுனர்கள்
- எந்த போன் வாங்கலாம்; வழிகாட்டும் இணையதளம்
- கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவைகள் சில
- யூடியூப் வீடியோக்களை பார்வையிட இணையம் தேவையில்லை
- ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் தொந்தரவு தரும் ஆப்ஸ் அப்டேட்ஸை நிறுத்தும் முறை - வீடியோ
- எவெரெஸ்டின் பகுதிகளை கூகிள் ஸ்டீட் வியூவில் தந்த இயக்குனரும் பூகம்பத்தில் பலி
- விற்பனையில் சாதனை படைத்த ஜியோமி தொலைபேசிகள் - 2
- ரெட்மி நோட் 4ஜி வாங்கிய பின்னர் செய்ய வேண்டியவை - 1
- இலவச மென்பொருட்களினால் கணிணிக்கு பாதிப்பு - தவிர்க்கும் முறை
- ஜிடோக் சேவையை முழுவதுமாக நிறுத்தும் கூகிள்
- சிரியாவைத் தேடுங்கள் - UNHR இன் கூகிள் பிரச்சார வீடியோ
- பேஸ்புக்கில் 4தமிழ்மீடியா 50000
- ஆப்பிள் , Xiaomi ஐ வீழ்த்த சாம்சங்கின் புதிய கேலக்ஸி A7?
- 2014 இல் கூகிளில் அதிகமாக தேடப்பட்ட விடயங்கள் எவை?
- 2014 இல் 4தமிழ்மீடியா : சிறந்த பயனுறு இணைப்புக்கள்
- 2014 இன் சிறந்த தொழில்நுட்ப பதிவுகள் 1 - மோட்டோ இ , நயகரா நீர்வீழ்ச்சி , மலிவான ஸ்மார்ட் போன் , மலேசிய விமானம்
- பேஸ்புக்கில் தானாக இயங்கும் வீடியோக்கள், நிறுத்துவது எப்படி?