2014 பிஃபா உலகக் கோப்பையைக் கைப்பற்றியது ஜேர்மனி !
- Monday, 14 July 2014 10:18
பிரேசில்; காற்பந்தாட்ட உலக கோப்பைக்கான இறுதிப் போட்டியில் ஜேர்மனி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஜேர்மனி vs ஆர்ஜெண்டீனா அணிகளின் வெற்றிவிகிதம் : ஓர் அலசல் பார்வை
- Sunday, 13 July 2014 10:32
தென் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற எந்தவொரு உலக கோப்பை காற்பந்து தொடரிலும் ஒரு ஐரோப்பிய அணி சாம்பியன் ஆனதில்லை எனும் வரலாற்றை இன்று மாற்றி எழுதுமா ஜேர்மனி?
ஜேர்மனி, ஆர்ஜன்டினா மோதல்: வெற்றிக் கனவின் இறுதித் தருணம்!
- Sunday, 13 July 2014 07:27
கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. ஜேர்மனி என்கிற இராணுவ கூட்டிணைப்புள்ள அணிக்கு எதிராக என்னுடைய இரண்டாவது விருப்ப அணியான ஆர்ஜன்டினா இன்று இறுதிப் போட்டியில் ஆடுகிறது. முதல் விருப்ப அணியான பிரேசில் பெரும் சோகத்தை மட்டுமே பரிசளித்துவிட்டு விடைபெற்றுவிட்டது. ஆக, இப்போதைக்கு ஆர்ஜன்டினாவின் வெற்றியை ஆவலோடு எதிர்பார்க்கும் காற்பந்தாட்ட ரசிகனால் இது எழுதப்படுகிறது. அதற்காக மெஸ்ஸி புகழ் பாடுவது மட்டுமே நோக்கம் கிடையாது. அதைத் தாண்டியும் பேசலாம்.
பிரேசிலுக்கு மீண்டும் மோசமான தோல்வி; 3வது இடமும் இல்லை!
- Sunday, 13 July 2014 02:21
உலகக் கோப்பைக் காற்பந்தாட்டப் போட்டிகளில் 3வது இடத்துக்காக பிரேசிலுக்கும், நெதர்லாந்துக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
பிரேசில் - நெதர்லாந்து அணிகள் இன்று தமக்குள் மோதுகின்றன!
- Saturday, 12 July 2014 10:24
உலக கோப்பை காற்பந்து தொடரில் 3வது இடத்துக்கான போட்டி இன்று நடைபெறுகிறது. அரையிறுதி ஆட்டங்களில் தோல்வியுற்ற பிரேசில் - நெதர்லாந்து அணிகள் இன்று தமக்குள் மோதிக் கொள்கின்றன.
நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜெண்டீனா : ஓர் அலசல் பார்வை
- Thursday, 10 July 2014 10:46
உலகக் கோப்பை காற்பந்தாட்ட தொடரில் நேற்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தெரிவானது ஆர்ஜெண்டீனா.
பிரேசிலின் பரிதாப தோல்வியை அடுத்து இணையத்தில் உலாவும் கேலிப் புகைப்படங்கள் இவை!
- Wednesday, 09 July 2014 12:41
பிரேசில் உலக கோப்பை காற்பந்து தொடரின் நேற்றைய அறையிறுதிப் போட்டியில் பிரேசில் அணி 7-1 என ஜேர்மனியிடம் படுதோல்வி அடைந்ததை அடுத்து ஜேர்மனி ஆதரவாளர்களினாலும், பிரேசில் எதிர்ப்பாளர்களினாலும் இணையத்தில் உலாவவிடப்பட்ட கேலிப் புகைப்படங்கள் இவை. இவை காமெடிக்காக மட்டுமே! சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள், ஒரு வேளை ஜேர்மனி இறுதிப் போட்டியில் எதிரணியிடம் தோல்வி கண்டால் இவ்வாறான போட்டோஷொப் புகைப்படங்கள் மூலம் திருப்பித் தாக்கவும் கூடும்..
ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…!
- Wednesday, 09 July 2014 08:16
உலகம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. காற்பந்தாட்டத்தின் ஜாம்பவான், தொடர்ச்சியாக நட்சத்திரங்களை உருவாக்கிக் கொண்டிருந்த பிரேசிலின் மிகமோசமான தோல்வி, அந்நாட்டு ரசிகர்களை மாத்திரமல்ல, காற்பந்தாட்டத்தின் அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
உலக கோப்பை கனவை தகர்த்தது ஜேர்மனி : 7-1 எனும் வரலாற்றுத் தோல்வியுடன் கண்ணீரில் பிரேசில்
- Wednesday, 09 July 2014 01:57
4வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் தன்னுடைய கனவுப் பயணத்தின் முக்கிய கட்டத்தைக் கடந்து ஜேர்மனி இறுதிக்குள் நுழைந்திருக்கிறது. பலம் பெருந்திய பிரேசில் அணியை அந்நாட்டு ரசிகர்களின் அழுகைக்கு நடுவே 7:1 என்ற கணக்கில் தோற்கடித்தே ஜேர்மனி இறுதியில் நுழைந்திருக்கிறது.
More Articles...
- நெய்மார் & சில்வா இல்லாத பிரேசில் அணி ஜேர்மனியை இன்று அரையிறுதியில் எதிர்கொள்கிறது!
- 'என் உலக கோப்பை கனவு திருடப்பட்டுவிட்டது' : காயமடைந்த நெய்மார் உருக்கம்
- உலக கோப்பை காணொளி விவரணம் (3)
- பெனால்டி சூட்டவுட்டில் கொஸ்டா ரிக்காவின் வெற்றிக் கனவை பறித்தது நெதர்லாந்து
- அரையிறுதிக்கு முன்னேறியது ஆர்ஜென்டினா : அபாரமாக விளையாடியது பெல்ஜியம் !
- உலக கோப்பை காணொளி விவரணம் (2)
- உலகக்கோப்பை 2014 : காணொளி விவரணங்கள் (1)
- ஜேர்மனி, பிரேசில் அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன!
- உலக கோப்பை காற்பந்து : கெமரூன் அணி மீது சூதாட்டக் குற்றச்சாட்டு
- போராடித் தோற்றது சுவிற்சர்லாந்து : ஆர்ஜெண்டீனா - பெல்ஜியம் அணிகள் காலிறுதிக்கு தகுதி
- ஜேர்மனி, பிரான்ஸ் அணிகள் காலிறுதியில் மோதுகின்றன
- நெதர்லாந்திடம் தோற்றதற்கு நடுவரின் தவறான தீர்ப்பே காரணம் : மெக்ஸிக்கோ பயிற்றுனர் பாய்ச்சல்!
- இறுதி நிமிடங்களில் அடுத்தடுத்த இரு கோல்களினால் திரில்லிங் வெற்றி பெற்றது நெதர்லாந்து
- பயமுறுத்திய சிலி : பெனால்டி அதிஷ்டத்தால் உயிர் பிழைத்த பிரேசில் : காலிறுதியில் கொலம்பியாவை எதிர்கொள்கிறது
- எதிரணி வீரரைக் கடித்ததாக உருகுவே வீரர் சுவாரேஷிற்கு 4 மாத காலத் தடைவிதித்தது ஃபிஃபா
- வென்றும் வெளியேறியது போர்த்துக்கல் : தோற்றும் அடுத்த சுற்றில் அமெரிக்கா
- நேற்றைய உலக கோப்பை போட்டிகளில் சுவிஸ், ஆர்ஜெண்டீனா அணிகள் வெற்றி
- மோசமாக விளையாடி, சோகமாக வெளியேறியது இத்தாலி!