சென்னை குரோம்பேட்டையில் பிள்ளையார் பக்தர் நடத்தும் பிள்ளையார் கண்காட்சி
- Thursday, 17 September 2015 07:25
சென்னை குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கத்தில் வசிப்பவர் ஸ்ரீநிவாசன்.இவர் கட்டிடக் கலை நிபுணர் என்பதை விட பிள்ளையார் தீவிர பக்தன் என்று சொன்னால்தான் அங்கு இருப்பவர்களுக்கு மிகச் சுலபமாக
அடையாளம் சொல்ல முடியும்.
சர்வமும் சிவமயம்
- Monday, 16 February 2015 15:34
அகிலம் எங்கும் இயற்கையாக வியாபித்துக் காண்பது பஞ்சபூதங்கள் எனப்படும் ஆகாயம், பூமி, நீர், தீ, காற்று என்ற ஐவகைப் பெரும் பூதங்கள் ஆகும்.
அமாவாசையின் பூரணை நிலவு
- Saturday, 06 February 2016 08:36
உலகில் உள்ள யாவருக்கும் அருள் தருபவள் அன்னை அபிராமி அவளே எம்மை எப்போதும் காத்திடும் தாயும் தந்தையாகவும் இருக்கிறாள். நித்திய கல்யாணி எனத்திகழும் அம்பிகை அபிராமிப்பட்டரின் கண்களுக்கு தாயாக கன்னியாக, குழந்தையாக, தெய்வமாக, ஞானப்பேரொளியாக, திருக்கடவூரில் வீற்றிருந்தார்.
தமிழ் தந்த தலைவனுக்கு விழா
- Thursday, 21 January 2016 17:37
தமிழ் குமரன் என தமிழர்களால் வணங்கப்படும் கந்தனுக்கு தைப்பூசம் அன்று விழா எடுப்பது வழக்கமாகும்.
அன்பும் ஆதவனும்
- Saturday, 16 January 2016 23:02
அனைவருக்கும் புதிய ஆண்டு தைத்திருநாள் வாழ்த்துக்கள். தை என்றதும் எமக்கு நினைவில் வருவது தைப்பொங்கல், பட்டிப்பொங்கல் , கானும்பொங்கல், கன்னிப்பொங்கல் ஆகா இனிப்பான பொங்கலோ பொங்கல் என்று எல்லோரும் பொங்கிட தயராகிக் கொண்டு இருப்பார்கள்.
மார்கழியின் மாதவர்கள்!
- Monday, 11 January 2016 22:53
மார்கழியில் மாதவம் செய்யப் பெற்ற மானிடர் இந்த முப்பது நாளும் ஆலயங்கள் தோறும் வீடுகள் தோறும் தெய்வ வழிபாடாற்றுவது இந்துக்கள் மரபாக காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வருவது அறிந்த ஒரு விடயமாகும். விநாயகரை வழிபட்டு பெருங்கதை அதாவது விநாயக சஸ்டி முடியும்போது பெரும் படையல் செய்து படைத்து வழிபடுகிறோம்.
இசைஞானியின் "பாருருவாய" : வரிகளும், அதன் அர்த்தமும்!
- Sunday, 03 January 2016 17:25
இசைஞானி இளையராஜாவின் இசையில், பாலாவின் "தாரை தப்பட்டை" திரைப்படத்திற்காக வெளிவந்திருக்கும் "பாருருவாய" பாடல் இப்போது தமிழ் உலகெங்கும் மிகப் பிரபலமான பாடல். ஆனால், இந்தப் பாடலின் வரிகள் தூய தமிழ் இலக்கிய சொற்பதங்களாக இருப்பதால், அதைப் பிரித்து பொருள் தேடுவதென்பது பல பேருக்கு அவ்வளவு இலகுவானதல்ல. இதே கடினத்துடன், நானும் இப்பாடலின் வரிகளையும், அதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்ளவும் கூகிள் செய்தேன்.
வாரணாசி காசி விசுவநாதர் ஆலயத்துக்கு பெண்கள் புடவை அணிந்து வர வேண்டும்
- Tuesday, 24 November 2015 06:41
வாரணாசி காசி விசுவநாதர் ஆலயத்துக்கு பெண்கள் புடவை அணிந்து வர வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
ஏனாதிநாத நாயனார்
- Wednesday, 23 September 2015 10:41
திருநீறணிந்தார்க்கு இன்னல் செய்திடக் கூடாதென்ற உயர் எண்ணத்தால் தன்னின்னுயிரைஈந்த, எயினனூர் ஈழக்குலச் சான்றோர் ஏனாதிநாத நாயனார் குருபூசை இன்று. இளவரசர்க்கு வாட்போர் பயிற்றி வாழ்ந்த ஏனாதிநாதர், அதன் வழி கிடைக்கும் நிதியம் கொண்டு சிவப்பணி செய்து சிவனடியார் தாள் போற்றும் சைவவாழ்வு வாழ்ந்திட்ட உத்தமர்.
More Articles...
- பெருமை வாய்ந்த பிள்ளையார் சதுர்த்தி சிறப்புக்கள்...
- எட்டெழுத்துப் பெருமாள்
- ஆடிமாத அன்னையும் சக்தி தரும் மங்கள சண்டிகை ஸ்லோகமும்
- உலக தத்துவார்த்த மாநாட்டில் சைவ சித்தாந்தம் !
- லட்சக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பச்சை நிறப் பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்!
- பஞ்ச பூதத் தலங்களுள் ஒன்றாகச் சிறந்து விளங்கும் நடராஜர் கோயில் கும்பாபிஷேகம்!
- நூறு வருடங்களுக்குப் பிறகு தஞ்சையில் புதிய தேர் வெள்ளோட்டம்!
- திருப்பதி தேவஸ்தானத்தில் விடுமுறை நாட்களில் கோடிக்கணக்கில் வசூல்!
- தைப்பூசத்திருநாளும் தமிழ் கடவுளின் திருவிழாவும்
- இன்று தை அமாவாசை:மூதாதையர்களுக்கு தர்ப்பணம்
- சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இன்று மகர ஜோதி தரிசனம்!
- ஜனவரி முதல் திகதி பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்!
- சனிப்பெயர்ச்சி தினமான இன்று திருநள்ளாரில் 5 லட்சம் பக்தர்கள் கூடினர்!
- திரு அண்ணாமலையில் மகா தீப கார்த்திகைத் திருநாள் கொண்டாட்டம்!
- திரு அண்ணாமலை தீபத் திருநாளுக்கு பக்தர்கள் இந்தியன் வங்கியில் நெய் காணிக்கை
- சபரி மலை வரும் பக்தர்களின் வசதிக்கு ஆக்சிஜன் மையங்கள்:கேரள அரசு
- திரு அண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருநாள் கொடியேற்றம்!
- உபி பிருந்தாவனத்தில் மிகப்பெரிய கிருஷ்ணன் கோயில்:பிரணாப் அடிக்கல் நாட்டினார்
- முருகனின் இரண்டாவது படை வீடான திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்!
- திருச்செந்தூர் முருகனுக்கு பிள்ளைத்தமிழ் பாடிய ஊமை