Saturday, Jan 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

உலகின் மிக நீளமான ரெயில் சுரங்கப்பாதையை திறந்து சுவிஸ் சாதனை

17 வருடங்கள் கட்டுமானப் பணிகளை மேட்கொண்டதுடன் உலகின் மிக நீண்ட ரெயில் சுரங்கப்பாதையை உத்தியோகபூர்வமாக இன்று திறந்து சுவிச்சர்லாந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Read more...

பூகோள அடிமைத் தன புள்ளி விபரத்தில் இந்தியா முதலிடத்தில்..

அண்மையில் வெளியான நவீன பூகோள அடிமைத் தன புள்ளி விபரப் பட்டியலில் உலகளாவிய ரீதியில் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாகவும் இதில் இந்தியாவில் மட்டும் 18.35 மில்லியன் மக்கள் எண்ணிக்கையுடன் இந்தியா முதலிடத்திலும் உள்ளன.

Read more...

வடகொரியாவின் அண்மைய ஏவுகணைப் பரிசோதனை தோல்வி!:தென்கொரியா

செவ்வாய்க்கிழமை வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கொண்ட ஏவுகணைப் பரிசோதனை தோல்வியில் முடிந்திருப்பதாக தென்கொரியா அறிவித்துள்ளது.

Read more...

10 அகதிகளுக்கு மாத்திரம் 200 000 யூரோ தண்டப் பணம் கட்டத் தயார்:சுவிஸ் கிராமம்

அண்மைக் காலமாக ஐரோப்பிய யூனியனில் அகதி அந்தஸ்து மக்களது பிரச்சினை பெருகியே வருகின்றது.

Read more...

மத்திய தரைக் கடலில் அடுத்தடுத்த படகு விபத்துக்களில் 700 அகதிகள் பலி

அண்மையில் உள்நாட்டுப் போர் நடக்கும் லிபியாவில் இருந்து மத்திய தரைக் கடலில் 3 படகுகளில் 800 இற்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சமடைவதற்கென புறப்பட்டு வந்தனர்.

Read more...

ஈராக்கின் படை நடவடிக்கையில் சிக்கவிருக்கும் ஃபலுஜா நகரில் 10 000 குடும்பங்கள்:ஐ.நா அச்சம்

ஈராக்கில் ISIS வசம் இருக்கும் ஃபலுஜா நகரை மீட்கப் பாரிய படை நடவடிக்கையை முன்னெடுக்க இருப்பதாக ஈராக் அரசு அறிவித்துள்ள நிலையில் அப்பகுதியில் சுமார் 10 000 குடும்பங்கள் வரை அகப்பட்டுக் கொண்டுள்ளதாக ஐ.நா சபை அச்சம் தெரிவித்துள்ளது.

Read more...

எகிப்து ஏர் விமானம் எவ்வாறு விபத்துக்கு உள்ளாகியது?: புதிய தகவல்கள்

கடந்த வியாழக்கிழமை எகிப்து ஏர் நிறுவனத்தைச் சேர்ந்த ஏர்பஸ் 320 விமானம் 66 பயணிகளுடன் மத்திய தரைக் கடற் பரப்பில் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த அனைவருமே உயிரிழந்து இருந்தனர். இந்த விமான விபத்தின் பின்னர் இதுவரை மிகச் சிறிய சேதமடைந்த பாகங்களே கிடைத்திருப்பதால் விமானம் விபத்தில் சிக்க முன்னர் வெடித்துச் சிதறியிருக்கலாம் எனப் பெரும்பாலும் கருதப் பட்டது.

Read more...

மாலை தீவின் முன்னால் அதிபர் முஹமது நஷீத் இற்கு இங்கிலாந்து அரசியல் தஞ்சம்!

2008 ஆம் ஆண்டு மாலைதீவில் பொதுத் தேர்தல் மூலம் மக்களால் ஜனநாயக ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் அதிபரான முஹமது நஷீத் 2012 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்து பதவி விலகி இருந்தார். 49 வயதாகும் நஷீட் தனது ஆட்சிக் காலத்தில் மூத்த நீதிபதி ஒருவரைக் கைது செய்து நீதித்துறைக்கு பங்கம் ஏற்படுத்தியது என்பதால் தீவிரவாத தடுப்புச் சட்டத்தில் நஷீட்டுக்கு 13 வருட சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.

Read more...

தாலிபான் இயக்கத்தின் புதிய தலைவர் நியமனம்

தாலிபான் தலைவர் முல்லா அகத்தர் மன்சூர் , பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சில நாட்களில், ஆப்கான் தாலிபான், ஒரு புது தலைவரை நியமித்துள்ளதாக கூறியுள்ளது.

Read more...

More Articles...

comments powered by Disqus