Saturday, Jan 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

ஆங் சான் சூ குய் இன் தாய்லாந்து விஜயம்! : 200 அகதிகள் மியான்மாருக்கு திரும்புகின்றனர்

அண்மையில் தாய்லாந்துக்கு மியான்மார் புரட்சித் தலைவி மற்றும் அரச ஆலோசகர் ஆங் சான் சூ குய் உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொண்டதைத் தொடர்ந்து  மியான்மாருக்கும் தாய்லாந்துக்கும் இடையே அகதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகி உள்ளது.

Read more...

துருக்கி, காபூல் மற்றும் கமெரூன் தாக்குதல்களை தொடர்ந்து அடுத்த இலக்கு அமெரிக்கா?

செவ்வாய் மாலை துருக்கியின் அட்டாடுர்க்  விமான நிலையத்தை முற்றுகையிட்டு தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 பேர்  கொல்லப் பட்டும்  நூற்றுக் கணக்கானவர்கள் காயம் அடைந்தும் இருந்தனர்.

Read more...

அமெரிக்கா வாழ் 4 இந்தியர்களுக்கு சிறந்த வெளிநாட்டினருக்கான விருது

வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கார்னெகி கார்பரேஷன் என்ற நிறுவனத்தால் நடத்தப் பட்ட அமெரிக்காவின் சிறந்த குடியேற்ற வாதி அல்லது பெருமைக்குரியவர் என்பவருக்கான விருது வழங்கும் விழாவில் 4 இந்தியர்கள் பரிசைத் தட்டியுள்ளனர்.

Read more...

காஷ்மீர் மற்றும் சியாச்சின் குறித்துப் பேச இந்தியா தயக்கம்: பாகிஸ்தான்

அமைதி பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர் மற்றும் சியாச்சின் குறித்துப் பேச இந்தியா தயக்கம் காண்பிக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த சர்தார் கூறியுள்ளார். 

Read more...

மிக விரைவாக வெளியேற வேண்டும்; பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் அழுத்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது சுமூகமாக இருக்காது என்கிற போதிலும், பிரித்தானியா மிக விரைவாக வெளியேறுவதையே ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக அதன் தலைவர் ஜான் கிளாட் ஜங்கர் தெரிவித்துள்ளார். 

Read more...

துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 36 பேர் பலி!

துருக்கி இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) 10.00 மணியளவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் காயமடைந்துள்ளனர். 

Read more...

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவி விலகுகின்றார்!

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தன்னுடைய பதவியிலிருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தோடு விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். 

Read more...

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா 52% மக்கள் ஆணையோடு வெளியேறுகின்றது!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்று 52 வீதமான பிரித்தானியர்கள் வாக்களித்துள்ளார்கள். இந்த முடிவினால் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகின்றது. 

Read more...

இவ்வருடம் உலகின் தலைசிறந்த சூப்பர் கம்பியூட்டராக சீனாவின் கம்பியூட்டர் தேர்வு!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் முதல் 500 அதிவேக சூப்பர் கம்பியூட்டர்களின் பட்டியல் வெளியிடப் படுவது வழக்கம். இவ்வருடம் அந்த வரிசையில் சீனாவின் தேசிய கணிணிப் பொறியியல் தொழிநுட்ப ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப் பட்ட 'சன்வே தாய்ஹுலைட்' என்ற கணிணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Read more...

More Articles...

comments powered by Disqus