சின்னமலை-விமான நிலையம் வரையான மெட்ரோ ரயில் சோதனையோட்டம்
- Friday, 29 July 2016 07:13
சின்னமலை-விமான நிலையம் வரையான மெட்ரோ ரயில் சோதனை இரண்டு நாட்களாக நடைப்பெற்று வருகிறது.
விலைவாசி குறைப்பு என்கிற வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை: ராகுல்
- Friday, 29 July 2016 07:02
ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறைக்கப்படும் என்கிற தமது தேர்தல் வாக்குறுதியை பிரதமர் நரேந்திரே மோடி நிறைவேற்றவில்லை என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்கள் இன்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை
- Friday, 29 July 2016 06:51
ராமேஸ்வரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்ட மீனவர்களின் பிரதிநிதிகள் இன்று டெல்லி சென்றுள்ளனர்.
உலக புலிகள் தினம் இன்று
- Friday, 29 July 2016 06:41
இன்று உலகம் முழுவதும் உலக புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
பாரத் வங்கியுடன் ஐந்து வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கிகள் வேலை நிறுத்தம்
- Friday, 29 July 2016 06:27
பாரத் வங்கியுடன் ஐந்து வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இணைக்கப்பட உள்ள வங்கிகளின் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சார்க் மாநாட்டில் பயங்கரவாத பிரச்னையை எழுப்ப ராஜ்நாத் சிங் முடிவு
- Friday, 29 July 2016 06:11
பாகிஸ்தானில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில் கலந்துக்கொண்டு பயங்கரவாத பிரச்னையை எழுப்ப ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார் என்று தெரிய வருகிறது.
அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகளிடம் மந்திரக் கோல் இல்லை: எஸ்.கே.கவுல்
- Thursday, 28 July 2016 19:13
அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகளிடம் மந்திரக் கோல் இல்லை என்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கிருஷ்ண கவுல் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஐந்து வழக்கறிஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன்
- Thursday, 28 July 2016 18:36
போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஐந்து வழக்கறிஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு நூறு சதவிகித வெற்றி: ஜெயலலிதா
- Thursday, 28 July 2016 18:20
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு நூறு சதவிகித வெற்றி கிடைக்க பாடுபட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமது உரையில் கூறியுள்ளார்.
More Articles...
- அனைத்து மானியங்களை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பதால் நாடாளுமன்றத்தில் அமளி
- பழங்குடி மக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட வன காவலர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்:வைகோ
- தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.சிதம்பரமாக இருக்கலாம்
- கைது செய்த வழக்கறிஞர்களை விடுவிக்கும் வரை நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் ஓயாது:வழக்கறிஞர்கள்
- கைதிகளை விடுவிக்க மத்திய அரசிடம் ஆலோசனை பெறலாம் அனுமதி தேவையில்லை: தமிழக அரசு
- சுப்ரமணிய சுவாமி மீதான அவதூறு வழக்குகளுக்குத் தடை:சென்னை உயர் நீதிமன்றம்
- 40% ஊனம் இருந்தாலே உதவித்தொகை:உத்தரவு பிறப்பித்து 6 மாத காலமாகியும் அமலாகாத சூழல்
- பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கிகள் வேலை நிறுத்தம்
- கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ்.இயற்கை யோகா மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியாயிற்றா?
- மாமனிதர் அப்துல்கலாமின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று
- இலங்கை சிறையில் வாடும் மீதமுள்ள மீனவகளையும், படகுகளையும் மீட்க வேண்டும்: ராமதாஸ்
- வழக்கறிஞர்கள் சட்டத் திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது: எஸ்.கே.கவுல்
- ராம்குமாரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு!
- ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதால் ஜல்லிக்கட்டை அனுமதித்துவிட முடியாது: உச்ச நீதிமன்றம்
- கார்கில் போர் நினைவு தினம் இன்று!
- விஜயகாந்த்- பிரேமலதாவுக்கு திருப்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட்!
- வழக்கறிஞர்கள் போராட்டம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது: எஸ்.கே.கவுல்
- பாகிஸ்தானுக்கான இந்திய தூதர்களின் குழந்தைகள் பாகிஸ்தான் பள்ளிகளில் படிக்க வேண்டாம்:இந்தியா
- இந்தியாவுக்கான சீனாவின் பத்திரிகையாளர்களின் விசா காலம் முடிவு!
- மாயாமான விமானம் - கடலுக்கு அடியில் தேட முடிவு