லொகார்ணோவில் தங்கச் சிறுத்தை வென்ற «Right Now, Wrong Then» : திரை விமர்சனம்
- Friday, 21 August 2015 16:28
Right Now, Wrong Then : இம்முறை லொகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை வென்ற தென் கொரிய திரைப்படம் இது.
இத்திரைப்படத்தின் இயக்குனர் Hong Sang - Soo ஏற்கனவே லொகார்னோ திரைப்பட விழாக் குழுமத்தினால் நன்கு மதிக்கப்படும் ஒரு இயக்குனர். உலக சினிமாக்களில் பிரபலமானவரும் கூட.
லொகார்ணோவில் தங்கச் சிறுத்தை விருதுகளை வென்ற தென் கொரிய, இந்திய திரைப்படங்கள்!
- Sunday, 16 August 2015 10:49
லொர்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் அதியுயர் விருதான சிறந்த திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை (Golden Leopard) விருதை தென் கொரிய இயக்குனர் ஹாங் சாங்சூவின் (Hong Sangsoo) «Right Now, Wrong Then» திரைப்படம் தட்டிச் சென்றது. இன்றைய இயக்குனர்கள் பிரிவில் தங்கச் சிறுத்தை விருதை "திதி" திரைப்படத்திற்காக ராம் ரெட்டி பெற்றுக் கொண்டார்.
திதி : லொகார்ணோவில் ஒரு இந்தியப் பெருமிதம்!
- Saturday, 15 August 2015 10:27
லொகார்னோ திரைப்பட விழாவில், «இன்றைய இயக்குனர்கள்» (Cineasti Del Presente / Filmakers Of The Present) பிரிவில் தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 14 திரைப்படங்களில் ஒன்றாக இம்முறைத் தெரிவாகியுள்ளது கன்னட இளம் இயக்குனர் ராம் ரெட்டியின் «Thithi» (திதி).
«My Internship in Canada» : பியாற்சே கிராண்டேவில் கனேடிய அரசியல் காமெடி!
- Friday, 14 August 2015 09:31
பியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கில் திரையிடப்படும் 10 நாட்களுக்காக திரைப்படங்களை வழமையாக திரில்லர் வகை ஆக்ஷன், பிரெஞ்சு வகை செண்டிமெண்ட் திரைப்படங்கள், வரலாற்று யுத்தவகைத் திரைப்படங்கள், ஒருவரின் வாழ்க்கைச் சுயசரிதைப் படங்கள் மற்றும் நகைச்சுவை திரைப்படங்கள் என வகைப்படுத்தலாம். அந்தவகையில் இம்முறை நகைச்சுவைப் பிரிவில் காண்பிக்கப்பட்ட திரைப்படம் «My Intership in Canada».
Sulanga Gini Aran (Dark in the White Light) in Locarno
- Wednesday, 12 August 2015 21:00
There are around 250 films from 51 countries choosen to be screen on 68th Locarno film festival which begun on August 05th.
இயற்கைப் பேரிடரில் சுவிற்சர்லாந்து - வித்தியாசமான கற்பனையோடு «Heimatland» அதிசய உலகம் !
- Wednesday, 12 August 2015 10:01
லொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் ஒரே ஒரு சுவிஸ் உள்ளூர் திரைப்படம் «Heimatland» (Wonderland / அதிசய நிலம்).
லொகார்ணோவில் - வெள்ளை ஒளியில் இருள் (Sulanga Gini Aran)
- Tuesday, 11 August 2015 11:10
ஆகஸ்ட் 05ந் திகதி முதல் நடைபெற்று வரும் 68வது லொகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவில், 51 நாடுகளின், பல்வேறு வகையிலான 250க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டின் போட்டிக்குத் தெரிவாகியுள்ள படங்களுள், சிறிலங்காவின் Sulanga Gini Aran (Dark in the White Light / வெள்ளை ஒளியில் இருள்) சிங்களத் திரைப்படமும், இந்தியாவின் Thithi ( திதி) கன்னடப் படமும் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
சிகப்பு றோஜாக்களால் மலர்ந்த பியாற்சா கிரான்டே
- Saturday, 08 August 2015 10:42
சிகப்பு றோஜாக்களால் மலர்ந்தது பியாற்சா கிரான்டே பெரு முற்றம். நேற்றைய தினம் (05.08.2015) ஆரம்பமாகிய லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்பநாளில், பியாற்சா கிரான்டே பெரு முற்றத்தின் திறந்த வெளித் திரையில், முதற் திரைகண்ட Ricki and the Flash திரைப்படக் குழுவினர், பெருமுற்றத்தில் திரண்ட பெண்களை அழகிய றோஜா மலர்களோடு வரவேற்றார்கள். ஏந்திய பெண்கள் எல்லோர் முகத்திலும் மலர்ச்சி.
68வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்படவிழா இன்று ஆரம்பமாகிறது
- Saturday, 08 August 2015 10:33
சுவிற்சர்லாந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள லோகார்ணோ ஏரிக்கரை நகரின் மத்தியில் அமைந்துள்ள பியாற்சா கிரான்டே பிரமாண்டத் திறந்த வெளித் திரையரங்கில், இன்றிரவு 09.30 மணிக்கு ஆரம்பவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
More Articles...
- லொகார்னோ திரைப்பட விழாவில் விருதுகள் குவித்த வெற்றிப் படங்கள் : ஒரு பார்வை!
- லொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பிலிப்பைன்ஸ் சினிமா!
- லொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை Open Doors சினிமாவால் கௌரவிக்கப்பட்ட நாடுகள்!
- லொகார்னோ திரைப்பட விழாவில் : ரோமன் போலன்ஸ்கி மீதான சர்ச்சை
- "ஒரு சினிமாவால் பதில் சொல்ல முடியாவிடினும், கேள்விகளை உருவாக்கமுடியும்" : பெர்னார்ட் மெல்கார்
- லோகார்ணோவில் இன்னுமொரு பிரசன்ன விதானகே..!
- தனித்துவத்துடன் தொடரும் லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா:மார்க்கோ சொலாரி
- இன்று ஆரம்பமாகிறது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா !