நம்பிக்கையின் காத்திருப்பு !
- Friday, 14 August 2015 07:16
கொக்கொக்கக் காத்திரு!
அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு - வள்ளுவப் பெருந்தகையின் இந்த வரிகளின் வலிமை, அறிந்த கணங்களாக இன்றைய பொழுதுகள் அமைகின்றன.
சீரானது செயலியக்கம் !
- Saturday, 08 August 2015 14:51
4தமிழ்மீடியாவின் இணையத்தளச்சேவை வழங்கியில் தொழில்நுட்ப மேம்பாட்டுச் செயற்பாடுகள் வருடந்தோறும் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
2014 இல் 4தமிழ்மீடியா
- Wednesday, 31 December 2014 10:50
2014 இல் 4தமிழ்மீடியாவில் வெளிவந்த அனைத்து சிறப்புத் தொடர்கள் மற்றும் பதிவுகளின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. குறித்த இணைப்புக்களை அழுத்துவதன் மூலமாகவோ அல்லது படங்களின் மேல் அழுத்துவதன் மூலமாகவோ அவற்றை நீங்கள் பார்வையிட முடியும்.
புதிய நம்பிக்கைகளின் கூட்டு முயற்சியில்...!
- Thursday, 14 August 2014 10:05
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது!
கவிஞர் பிரமிள் ‘காவியம்’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை இது. வரலாறு அல்லது அது சார்பான நிகழ்வுகள் பற்றி பேசப்படுகின்ற தருணங்களில் இந்தக் கவிதை ஞாபகத்துக்கு வருவதுண்டு. பறவையின் சிறகிலிருந்து பிரிந்து விழும் இறகுக்கு இருக்கின்ற கடமை எவ்வளவு முக்கியமானது என்று(ம்) நோக்க வைத்திருக்கிறது. தமிழின் அழகியலையும், வரலாற்றின் ஆழத்தையும் சில வரிக்கவிதையில் அவ்வளவு வீரியமாக பிரமிள் சொல்லியிருக்கிறார்.
வரம் தந்த சாமிக்கு..!
- Thursday, 14 August 2014 09:04
தமிழ் இணைய உலக அறிமுகமென்பது எனக்குக் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் தான் கிடைத்தது. முதல் வருடத்தில் வேர்ட்ப்ரஸ் என்ற குறுகிய வட்டத்திற்குள் மட்டும் செயல்பட்டு வந்தேன்.
தேடலும் பெறுதலும்!
- Monday, 07 July 2014 13:43
அன்பிற்கினிய உறவுகளே!
எம்மோடு தொடர்ந்து பயணித்து வரும் உங்களால், அண்மைக்காலங்களில் புதிய மாற்றங்களை 4தமிழ்மீடியாவில் அவதானித்திருக்க முடியும். நீண்ட காலத்தேடலும், திட்டமிடலும், இணைவும், சேர்ந்த புதிய அறுவடைகள் அவை.
தமிழி அறிமுகம்!
- Monday, 23 June 2014 10:54
அன்புள்ள உறவுகளே,
4தமிழ்மீடியா (4TamilMedia) குழுமத்தினராகிய நாங்கள்; எமது இலக்குகள் நோக்கிய பெரும் பயணத்தின் ஒவ்வொரு அடியையும் நம்பிக்கையின் கரத்தைப் பற்றிய படி எடுத்து வைக்கின்றோம். அந்த நம்பிக்கையின் அடிநாதமாக வாசகர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் இல்லாமல் எமது வெற்றிகள் சாத்தியமில்லை. அதற்கு முதலில் எமது நன்றிகள்.
வாசகர்கள் அல்ல வரங்கள் !
- Thursday, 22 May 2014 11:04
ஒரு செய்தியில் தவறு. பிரசுரமாகிய அடுத்த சில நிமிடங்களுக்குள் அந்தத் தவறை, அழகாகச் சுட்டிக்காட்டும் அன்பான வாசகர்கள்
கிடைப்பது ஊடகப் பரப்பில் உண்மையான வரம்.
More Articles...
- தொழில் நுட்பத் தடங்கல் !
- நல்லவை எண்ணி நடக்கின்றோம் !
- இணையம் வெல்வோம்..!
- நீங்கள் தந்த வாகையிது !
- எல்லோரும் எல்லாமும் பெற..!
- வருகைக்காகக் காத்திருக்கும் முற்றம்!
- எண்ணிய முடிதல் வேண்டும் - 5
- லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா : முதல் தமிழ் விவரணப்படம்
- எண்ணிய முடிதல் வேண்டும் - 4
- எண்ணிய முடிதல் வேண்டும் - 3
- எண்ணிய முடிதல் வேண்டும்! - 2
- எண்ணிய முடிதல் வேண்டும் !
- ஊடக அறிவூட்டற் பணியில் ஒரு முனைப்பு !
- மகிழ்வித்தலால் மலர்வித்தல் செய்யும் தாய் !
- இணையவெளியில் 4தமிழ்மீடியா மற்றுமொரு மைல்கல்லை எட்டியது
- காலக்கண்ணாடி !
- 17740233 இதயங்களுடன் 4தமிழ்மீடியா
- என்னவென்று சொல்லுங்கள் எழுதுங்கள் !
- உழைக்கும் மக்களுக்கு...?
- சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!