Sunday, Sep 27th

Last updateFri, 29 Jul 2016 3pm

கதையே வேணாம். படம் வந்தா போதும்

அட இன்னுமா ஒலகம் லட்சுமிமேனனை நம்பிகிட்டு இருக்கு? மிருதன் என்ற மகா பெரிய பிளாப்புடன் கேரளாவுக்கு பேக்கப் ஆன லட்சுமிக்கு இங்கிருந்து போன் மேல் போன் போகிறதாம்.

Read more...

அஜீத் விவகாரம்! முற்றுப்புள்ளி வைத்த விஷால்

ஐ லவ் அஜீத் என்று ஒற்றை வார்த்தையால் எல்லா பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் விஷால்.

Read more...

சசிகுமாருக்கு தேறாத காலமா இது?

யானை விழுந்த பள்ளத்துல ஆடு விழுந்த கதையாகியிருச்சு தெறிக்குப் பின் வரும் சில படங்களின் நிலைமை.

Read more...

உதயநிதி வாக்குறுதி காத்தோடு போச்சு

ஹாரிஸ் ஜெயராஜ் இல்லேன்னா நான் படமே பண்ண மாட்டேன் என்று ஒரு கல் ஒரு கண்ணாடி நேரத்தில் கூறினார் உதயநிதி ஸ்டாலின்.

Read more...

வாக்குக்கு பணம் பெறுவது கேவலம்:கமல்ஹாசன்

வாக்குக்கு பணம் பெறுவது கேவலம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Read more...

ஒரு நடிகையும் அவரது தமிழ் பற்றும்

பிரியங்காவை நடுவுல வச்சுகிட்டு பீர்க்கங்காய் யாவராமா பார்க்க முடியும்?

Read more...

இதெல்லாம் நடக்கிற கதையா சிம்பு?

நடிகர் சங்கத்திலிருந்து சிம்பு விலகிவிட்டார். இதனால் சிம்புவுக்கோ, சிம்புவால் நடிகர் சங்கத்திற்கோ ஒரு நஷ்டமும் இல்லாவிட்டாலும் இதை ஒரு பெரிய விஷயமாக விவாதித்து வருகிறது உலகம்.

Read more...

விஜய்க்கு நயன்தாரா பாலிஷ்

வில்லு படத்திற்கு பிறகு நயன்தாராவும் விஜய்யும் ஜோடியாக சேர்ந்து நடிக்கவில்லை.

Read more...

தெறி விவகாரம்? ஸ்டிரைக் வருமா கோடம்பாக்கத்தில்

தயாரிப்பாளர் தாணுவுக்கும், செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட வியாபார  விகிதாச்சார விவகாரம் காரணமாக அந்த ஏரியாவில் விஜய்யின் தெறி ரிலீஸ் ஆகவில்லை.

Read more...

More Articles...

comments powered by Disqus