Sunday, Jan 26th

Last updateFri, 29 Jul 2016 3pm

ஒரு சப்தம் வரக்கூடாது - ரஜினி கட்டளை

கபாலி ட்ரெய்லருக்கு உலகம் முழுக்க கிடைத்த வரவேற்பில் சற்று ஆடித்தான் போயிருக்கிறார்கள் கபாலி டீமை சேர்ந்த அத்தனை பேரும்.

Read more...

தமிழக தேர்தலும் நட்சத்திர நடிகர்களும்

கூத்தாடிகளுக்கு என்ன தெரியும்? என்று போகிற போக்கில் கேட்டு புகைச்சலை ஏற்படுத்தி வந்த அத்தனை பேருக்கும் நெத்தியடி மற்றும் சுத்தியடியை தந்தார்கள் நம்ம ஊரு ஹீரோக்கள்.

Read more...

அசர வைத்த கமல் மகள்

கமலின் சபாஷ் நாயுடு படத்துவக்க விழாவுக்கு அவரது மகள்கள் இருவருமே வந்திருந்தார்கள்.

Read more...

சைலண்டாக பாராட்டுகளை அள்ளும் பரத்வாஜ்

இயக்குனர் சரண்- அஜீத் இணைந்த படங்களுக்கெல்லாம் இசையமைத்தவர் பரத்வாஜ். அதென்னவோ தெரியவில்லை. சரணும், பரத்வாஜூம் ஒரே நேரத்தில் ஓய்ந்து போனார்கள்.

Read more...

பூனை கண்ணை மூடுனா, யானை தும்பிக்கையை மடக்குமா என்ன?

கொஞ்சம் வாயடைத்துதான் போயிருக்கிறார்கள் அஜீத் விஜய் ரசிகர்கள். பிறகென்னவாம்?

Read more...

இதென்னடா பவருக்கு வந்த சோதனை?

செம காமெடி ஒன்று! (சம்பந்தப்பட்டவருக்குதானே தெரியும் வலி?) பவர் ஸ்டார் சீனிவாசன் தன்னை பி.ஜே.பி யில் இணைத்துக்கொண்டதுதான் நாடறிந்த விஷயமாச்சே?

Read more...

எல்லாம் அவன் செயல் -தன்ஷிகா

கபாலியில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தன் வாழ்நாள் சாதனையாக கருதுகிறார் தன்ஷிகா.

Read more...

சிம்புவின் முயற்சி பிளாப்?

சிம்புவின் முயற்சி பெரிசாக பிளாப் ஆகிவிட்டது. நடிகர் சங்கத்திலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்தார் அல்லவா?

Read more...

புத்தம் புதுக்காலை, பொன்னிற வேளை...

யுவன் வீட்டின் புது வரவு எல்லாருக்கும் புத்தம் புது மலர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Read more...

More Articles...

comments powered by Disqus