நீங்கள் பயணம் மேற்கொள்ளும் வெளி நாடுகளில் பொதுவாக செய்யக்கூடாதவை எவை?!
- Friday, 26 June 2015 04:11
உலகம் முழுவதும் இருந்து பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில், பயணிகள் அந்நாடுகளில் பொதுவான சில தவறுகளை செய்யக் கூடாது.
ஏனனில் அவை சில நாடுகளில் சட்டவிரோத அல்லது அநாகரிக செயலாக கருதப்படுகிறதாம். இதோ நீங்கள் என்ன செய்யக்கூடாது என பட்டியலிட்டு தந்திருக்கின்றனர் globelink எனும் இணையத்தளம்.
பெரிதாக பார்க்க : இங்கே