Friday, Jun 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

கற்றலும், கற்பித்தலும், முடிவிலாப் பயணங்கள்


வசந்தி சிவகுமாருடன் குரூப் போட்டோவில் இருப்பவர்கள் நரிக்குறவ குழந்தைகள்

நமக்குத் தெரிந்ததை பிறருக்கு கற்றுக் கொடுப்பதற்கும், பிறரிடம் இருந்து நாம் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளுவதற்கும் முடிவே இல்லை. கற்றல், கற்பித்தல் எனும் இக் கோட்பாட்டில் வாழும் திருமதி வசந்தி அவர்களைச் சந்தித்தோம்.

Read more...

கலை நகரமாக மாறிவரும் கரூர்!

கரூர் என்றால் டெக்ஸ்டைல் டிசைனிங் மற்றும் பின்னலாடைகளுக்கு புகழ் பெற்ற ஊர் என்கிற நிலை மட்டுமே இருந்தது. இப்போது பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், கதை, திரைக்கதை, நடிப்பு, இசை, திரைப்பட இயக்கம் சார்ந்த அனைத்து துறைகளை சார்ந்தவர்களும் இங்கு ஒன்று சேர்ந்து குழுவாகவும், தனித் தனியாகவும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு  வருவதால், கரூர் மெல்ல மெல்ல கலை நகரமாகவும் மாறி வருகிறது.

Read more...

"நான் செய்து வைத்து இருந்த தமது சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்!!" : சிற்பி அல்போன்ஸ்

கல்லிலே கலைவண்ணம் காண்பவர்கள் ஒரு வகை சிற்பி என்றால், மண்ணைக் கூட சிற்பமாக செய்பவர்கள் ஒரு வகை சிற்பிகள். அந்த வகையில் சிமெண்ட்  கொண்டு கட்டிடங்களை உருவாக்குவது போல, மாமனிதர்கள் மற்றும் தெய்வங்களின் சிற்பங்களை மிக எளிதான காரியம் போல செய்து வருகிறார் சிற்பி அல்போன்ஸ்.

Read more...

பிரம்மிக்க வைக்கும் பாப்பரசர் பிரான்ஸிஸின் அரவணைப்பு!

பாப்பரசர் பிரான்ஸில் நிஜமாகவே ஏனைய பாப்பரசர்களை விட வித்தியாசமனவர் என்பதனை நிரூபிக்கும் மற்றுமொரு சம்பவம் ரோமில் நடந்துள்ளது.

Read more...

பட்டாசு சத்தம் இல்லாமல் ஒரு தீபாவளி ரவுண்ட் அப்! : ஸ்பெஷல் ரிப்போர்ட் 2

"தீபாவளி பண்டிகை, என் மாமியார், மாமனார் தனியாக இருக்கிறார்கள். பண்டிகை நாள் அதுவும் லக்ஷ்மி பூஜை ரொம்பவும் முக்கியம் என்பதால், இன்று இரவே பூஜையை முடித்து விட்டு நான் எங்கள் வீட்டுக்கு சென்று விடுவேன். நாளை எனது மாமியார், மாமனார், பாட்டி எல்லோரும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள்." என்று கூறுகிறார் ஹேமமாலினி.

Read more...

91 வருடங்கள் பழமை வாய்ந்த பொம்மைகளுடன் ஒரு பிரமாண்ட நவராத்திரிக் கொலு! : அசத்தும் பேராசிரியர்

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுபவர் அறிவுடை நம்பி. இவருக்கு எப்படி கொலு வைப்பதில் ஆர்வம் வந்தது? ஆர்வம் ஒரு புறம் இருக்கட்டும், வருடா வருடம் இப்படிக் கொலுவைத்து விருதுகள் வென்று கின்னஸ் சாதனை வரை சென்றிருக்கிறார் அறிவுடை நம்பி.

கொலு வைக்க ஆர்வம் வந்தது எப்படி என்கிறதை அவரே சொல்கிறார்.. கேளுங்கள்!

Read more...

வியக்க வைக்கும் இரு எல்லைகளைத் தொட்ட ஒரு நடுநிலை மனிதர்!

PPP Infotech மென்பொருள் நிறுவன உரிமையாளர் சீனிவாசன்

PPP Infotech எனும் மென்பொருள் நிறுவனத்தைப் பற்றி எத்தனை பேர் கேள்விப்பட்டுள்ளீர்கள்? 

Read more...

இப்படியும் வியக்க வைக்கும் சில மனிதர்கள்!

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள கர்னல் யுனிவர்சிட்டிக்கும், தமிழ்நாடு மதுரைக்கு அருகில் உள்ள பாப்பனாயக்கன்பட்டியில் இருக்கும் நாகலட்சுமி அம்மாள் அறிவியல் கல்லூரிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

Read more...

'ஏரோட்டவும் தெரியும், கூரை மேயவும் தெரியும்' : பாரதி கண்ட ஒரு புதுமைப் பெண் பற்றி

நகரத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம்பாதித்தாலோ, அல்லது பெரிய கியர் வண்டியை அசால்டாக ஓட்டி சென்றாலோ ஆச்சரியப்பட்டு பார்க்கிறோம். ஆனால், கிராமத்தில் பெண்கள் எத்தனையோ ஆச்சரியப்பட வைக்கும் வேலைகளை ஆண்களுக்கு நிகராக செய்து அசத்த வைக்கிறார்கள்.

Read more...

More Articles...

comments powered by Disqus