Friday, Jun 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

யாழ்.நூலகம் : ஒரு தொடர் நினைவு..!

யாழ் நூலகம் குறித்த சுரதா யாழ்வணனின் பதிவினை வாசிக்கையில் நினைவுகள் கிளறப்பட்டன.

Read more...

மறக்க இயலா கானங்கள் : "என்னிலே மஹா ஒலியோ.. "

சிலிர்த்து போனேன்.. A.R.ரஹ்மான். A.R.ரேஹனா, இஷ்ரத், R.K.சேகரின் மகவுகள், இசை உலகமே போற்றிபாராட்டும் ஒரு அற்புத மனிதர் ரஹ்மானின் தந்தை சேகர் அவ்வளவு அருமையான இசை கலைஞராம்.

Read more...

தோழிமார் கதையும் ஒரு தோழமை நினைவும்

 

அனுபவித்து அனுபவிக்கச் சொல்லுதல் அற்புதமான கலை. அது எல்லோர்க்கும் வசப்படுவதில்லை. ஒரு பாடலை, கவிதையை, ரசிப்பதும், ரசனையின் சுவையினை அழகாகப் பகிரவும் ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது.

Read more...

குரலழகி !

வீர அபிமன்யு படத்தின் ஒரு பாடலில் கவிஞர் கண்ணதாசன், பார்த்தேன், ரசித்தேன், பக்கம் வரத் துடித்தேன்... " என வார்த்தைகளின் முடிவினை தேனாக்கியிருப்பார்.

Read more...

ஈழத்துச் சினிமா : முயற்சித் திருவினை !

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 48 மணித்தியால சர்வதேச போட்டியில் பங்கு பற்றிய அணிகளின் படங்கள் நேற்று யாழ். ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டு, வெற்றியாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

Read more...

கதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை!

பின்புலம், பக்கபலம் இவைகளையெல்லாம் கொண்டு ஒரு ஊடகம் கதையல்ல நிஜம், சொல்வதெல்லாம் உண்மை போன்ற உண்மை நிகழ்ச்சிகளை நடத்துவது மிக எளிதான காரியம்தான். அதேவேளை இந் நிகழ்ச்சி குறித்த சந்தேகங்களும், கடுமையான விமர்சனங்களும் கூட எழுந்துள்ளன. ஆனால் இதற்கு அப்பாற்பட்டு,

Read more...

இன்று உலக நாள் !

இன்று உலக நாள். நாம் வாழும் பூமியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள்.

Read more...

சினிமா பார்க்கப் பழகலாம்...

சினிமா மீதான விருப்பமுண்டு. அத்துறைசார்ந்த நண்பர்களுமுண்டு. பிரபலமானவர்களை நாடிச் செல்வதில் நாட்டம் குறைவு. ஆனால்

Read more...

இன்று உலக ஆட்டிசம் தினம்!

இன்று உலகமெங்கும் ஆட்டிசம் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு அதிகமாகத் தேவைப்படும் போது, அதற்கு ஒரு தினத்தை அறிவித்து, அதை நாடெங்கும் அனுஷ்டிப்பது என்பது   நடைமுறை.

Read more...

More Articles...

comments powered by Disqus