Friday, Jun 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

பலத்த பாதுகாப்பு !

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, " An Open door may tempt a saint" .இதன் பொருள் "திறந்த கதவு ஒரு முனிவரையும் ஈர்க்கக் கூடும்" என்பதாகும்.  மூடவேண்டியதை மூடியிருக்க வேண்டும். திறந்திருக்க வேண்டியதை திறந்து வைக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

Read more...

கனவுகள் ஒவ்வொரு விதம்

கனவுகள் ஒவ்வொரு விதம்.

Read more...

பயணம் !

ல்யாணியும் சாந்தியும்   நல்ல தோழிகள். அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவர்கள்.

Read more...

கைவண்ணத்தில் கணபதி!

கணினித் தொழில் நுட்பத்துறையில் உள்ள எனது, கைவண்ணத்தில் உருப்பெற்ற கணபதி!

Read more...

காதலிப்பெண்ணே..!

காவியப்பெண்ணே

Read more...

தலைக்கு இப்படியொரு பிரச்சனையா.. ஐயோ பாவம்..?

தல அஜீத்துக்கு என்ன பிரச்சனைன்னு பதறிட்டு வந்திருங்கீங்க போல..? அவரு நல்லாருக்காரு, இது  அமெரிகத் தலை(வர்) பிரச்சனைங்க.

ஜனவரி 25 தொடக்கம் - பெப்ரவரி 11 ம் திகதிவரை எகிப்திய மக்கள் புரட்சி பற்றி உலகம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த நாட்கள். பெப்.10 - தான் பதவிவிலகுவது பற்றி ஹோஸ்னி முபாரக் தொலைக்காட்சியில் உரையாற்றப்போவதை பல லட்சக்கணக்கானோர், டுவிட்டர் மூலமாக பகிர்ந்து கொண்டு  எல்லாவேலையும் விட்டுவிட்டு தொலைக்காட்சிகளின் முன் அமர்ந்தார்கள். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், இதில் அடக்கம்.

ஆனால் அன்றைய தேதிகளில் அமெரிக்காவின் உள்ளுர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்து தலையான விடயம்..?

காலையில் நரைத்த தலையுடன் தோன்றிய ஒபாமா, நள்ளிரவு விருந்துக்கு 'டை' அடித்து வந்துவிட்டாராம்!


இது பற்றி ஊடக செவ்வியில் மிச்சேல் அளித்த விளக்கம் தான் அமெரிக்காவில் அன்றைய ஹாட் டாபிக்.

தனது பிள்ளைகளை பேஸ்புக் பயன்படுத்தவிடுவதில்லை என அவர் கூறியதை முன் மாதிரியாக கொண்டு, இப்படித்தான் அமெரிக்கர்கள் இருக்கவேண்டும் என திருப்பி திருப்பி அன்று முழுவதும் அமெரிக்க உள்ளுர்  ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பின.
கவனிக்க : எகிப்திய மக்கள் புரட்சிக்கு முக்கிய காரணம் பேஸ்புக் தான் என ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்த இளைஞர் வேல் கோம்னி தெரிவித்திருந்தார்.

வெறும் 30 டாலர்களே பெறுமதியான H&M நிறுவன ஆடையை வாங்கி உடுத்திக்கொண்டு டிவி ஒன்றுக்கு தோன்றினாராம் மிச்சேல். இதுவும் ஹாட் மேட்டர்..!

தமிழ்நாட்டில ?

முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர, தமிழக ஆளுனரிடம் அனுமதி கோரி மனு கையளித்தார் சுப்பிரமணியசுவாமி. இதை எதிர்த்து, சுப்பிரமணியன் சுவாமியின் உருவ பொம்மையை திமுகவினர் பல்வேறு இடங்களில் எரித்தனர். பெப்ரவரி 10,11 க்களில் தமிழ்நாட்டின் முக்கிய தொலைக்காட்சியில் தலைப்புச்செய்தியில் இடம் பிடித்திருந்த ஹாட் டாபிக் இதுதான்.

வாசகர்: செல்வன்

வசிப்பது: USA

வளர்ந்தது: சென்னை, தமிழ்நாடு

மேலும் வாசகர் பக்க ஆக்கங்களைக் காண்பதற்கு அழுத்துங்கள்

இந்தப்பகுதியில் உங்கள் ஆக்கங்களும் இடம்பெற விரும்புகின்றீர்களா..?   இது..உங்களுக்கே உங்களுக்காக ! இந்த இணைப்பை அழுத்தி மேலதிக விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் படைப்புக்களை அனுப்பி வையுங்கள்..!

  -4Tamilmedia Team

சிரிப்பழகி பற்றிச் சில குறிப்புக்கள்..

உலகப் புகழ்பெற்ற சிரிப்பழகி பற்றிய சில குறிப்புக்கள் இவை;

Read more...

comments powered by Disqus