முரளி இலங்கையின் சிறந்த மகன்: குமார் சங்ககார
- Tuesday, 26 July 2016 10:23
இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரப் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன், இலங்கையின் மிகச் சிறந்த மகன் என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்டக்காரருமான குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.
நான் தேசத் துரோகி இல்லை: முத்தையா முரளிதரன்
- Tuesday, 26 July 2016 06:37
அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால், என்னை துரோகி என இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் நிறுவனமே அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ்!
- Monday, 25 July 2016 11:04
கால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு விளையாடினார்.
ஆஸிக்கு பயிற்சியளிக்கும் முரளியின் முடிவுக்கு இலங்கைக் கிரிக்கட் நிறுவனம் கவலை!
- Monday, 25 July 2016 08:52
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரான, இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் செயற்பாடுகள் தொடர்பில் வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்கத் தடை!
- Friday, 22 July 2016 11:15
கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்டு 5ம் திகதி, பிரேசிலின் ரியோ நகரில் கோலாகலமாக தொடங்குகின்றன.
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகள் வழியனுப்பு விழா:சல்மான்-ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு
- Tuesday, 19 July 2016 11:02
பிரேசிலில் நடக்க உள்ள ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகள் வழியனுப்பு விழாவில் நல்லெண்ண தூதுவர்கள் நடிகர் சல்மான் கான் - இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துக்கொண்டனர்.
யூரோ 2016 : பிரான்ஸை வீழ்த்தி சாம்பியனானது ரொனால்டோ இல்லாத போர்த்துக்கல் அணி!
- Monday, 11 July 2016 01:05
2016ம் ஆண்டுக்கான யூரோ காற்பந்து உலக கோப்பையை போர்த்துக்கல் தனதாக்கியுள்ளது. நேற்று பிரான்ஸ் - போர்த்துக்கல் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 1-0 எனும் கோல் கணக்கில் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது.
கித்துருவான் விதானகேவுக்கு ஓராண்டு தடை!
- Friday, 08 July 2016 06:23
இலங்கைக் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான கித்துருவான் விதானவேக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
யூரோ 2016 : இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன பிரான்ஸ்ஸ் - போர்த்துக்கல் அணிகள்!
- Friday, 08 July 2016 01:19
இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் யூரோ 2016 காற்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ் - போர்த்துக்கல் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
More Articles...
- வருடங்கள் போனாலும் காயங்களின் வலி இருக்கும் என்பதை உணர்கிறேன்:சச்சின்
- வரி மோசடி; லியோனல் மெஸ்ஸிக்கு 21 மாத சிறைத் தண்டனை!
- டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட இந்தியா தயாராகி வருகிறது: விராட் கோலி
- இளம் வீரர்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன்: அனில் கும்ளே
- கங்குலிக்கும் எனக்கும் என்ன பிரச்சனை என்று அவரிடம்தான் கேட்கவேண்டும்:ரவி சாஸ்திரி
- நான் நேர்முகத் தேர்வில் இருந்தபோது கங்குலி அங்கு இல்லை: ரவிசாஸ்திரி
- ‘கோபா அமெரிக்கா’ இறுதியில் ஆர்ஜென்டீனா தோல்வி; மெஸ்சி ஓய்வு!
- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ஸ்ரீனிவாசன் மீண்டும் தேர்வு!
- விராட் கோலிக்கு பாரத் ரத்னா விருது வழங்கக் கோரி கடிதம்!
- இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு!
- ரியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கொம்முக்கு வாய்ப்பு மறுப்பு!
- இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை பிசிசிஐ இன்று அறிவிக்க வாய்ப்பு!
- இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கான நேர்காணல் இன்று தொடங்கியது
- சமிந்த எரங்க பந்து வீசத் தடை!
- இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க சச்சின் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு!
- இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 57 விண்ணப்பங்கள்!
- மரியா ஷரபோவாவிற்கு இரண்டு வருடத் தடை!
- சமிந்த எரங்கவின் பந்து வீச்சு குறித்து முறைப்பாடு!
- சச்சினைப் போலவே விராட் கோலியையும் பந்துவீசி ஆட்டமிழக்கச் செய்வது எளிதானதல்ல: வஷிம் அக்ரம்
- பிசிசிஐ தலைவராக ஒருமனதாக அனுராக் தாக்கூர் தேர்வு